அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை,ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அவருக்கு முழுமையான ஆதரவு – சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம்,இந்த முயற்...
