சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளராக பொன்சேக்கா…! ; வாக்களிக்கப் போகும் தரப்பினர் யார்?
விடுதலை புலிகளை வெற்றி கொண்ட தரப்பில் சரத் பொன்சேக்கா சிறந்த இராணுவத்தளபதியாக உலகம் முழுதும் அறியப்பட்ட ஒருவராக அப்போது விளங்கினார். இதை பாதுகாப்பு செயலாளராக விளங்கிய கோட்டாபய ராஜபக்சவும், யுத்தம் முடிவுற்ற பிறகு பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்...
