ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 4 பொலிஸார் கைது
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச...
