சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரவிடம் சஜித் பிரேமதாச அவசர கோரிக்கை!
இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாயின் மிகவேகமான பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றினால் நாடு மீண்டும் ஒருமுறை கடுமையான பொருளாதார எச்சரிக்கை நிலையை எதிர்கொண்டுள்ளதாகப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையைக் கருத்திற்கொண்டு,...
