news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

Shiranthi Rajapaksa மீது மீண்டும் நிதி மோசடி விசாரணை – ரூ.700 மில்லியன் விவகாரம் சூடுபிடிக்கிறது

19 May, 2026

இலங்கையில் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘தெயட்ட கிருள’ தேசியக் கண்காட்சிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் ரூ.700 மில்லியன் அரச நிதி மோசடி குறித்த வழக்கில், Shiranthi Rajapaksa மீது மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வி...

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தும் என சாகர காரியவசம் அறிவிப்பு

16 May, 2026

பத்தரமுல்லையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய Sagara Kariyawasam, தற்போதைய அரசின் செயற்பாடுகள் சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்குவதாக கடுமையாக குற்றம்சாட்டினார். “மோசடியான திசைகாட்டி அரசின் கொடுங்கோல் ஆட்சிக...

அனுர பிரியதர்ஷன யாப்பா மீதான வழக்கு ஒத்திவைப்பு!

14 May, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 61 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான விசாரணையை ஜூன் மாதம...

அரசுடன் இணைகிறாரா ஹர்ஷ? - பரவும் வதந்திகளுக்கு அதிரடி முற்றுப்புள்ளி!

14 May, 2026

தான் தற்போதைய அரசாங்கத்துடன் இணையப்போவதாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா முற்றாக நிராகரித்துள்ளார். குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தான் ஒருபோதும் முடிவுகளை எடுப்பதில்லை என்றும், ந...

மாற்றுத்திறனாளிகள் குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் அமைச்சர் கீர்த்தனா!

14 May, 2026

மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் தெரிவித்த கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அமைச்சர் கீர்த்தனா அதற்குத் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சிவகாசி தொகுத...

ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு!

13 May, 2026

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்க்கட்சிகள் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் ம...

தமிழக நிதித்துறை செயலாளராக எம்.ஏ. சித்திக் நியமனம்!

13 May, 2026

தமிழக அரசின் மிக முக்கிய துறையான நிதித்துறையின் புதிய செயலாளராக, 1995-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ஏ. சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகால நீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட இவர், ஏற்கனவே நிதித்துறையில் துணைச் செயலாளர் மற்றும் செ...

1 வாக்கு வித்தியாசம்: தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

12 May, 2026

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுக வேட்பாளர் பெரியகருப்பனை விட வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் சென...

கையூட்டல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ச

12 May, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று (12) முற்பகல் 9.00 மணிக்கு முன்னிலையாகவுள்ளார். ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான மறைந்த கபில சந்திரசேன வழங்கியதாகக் க...

அதிமுகவில் வெடித்தது மோதல்!

12 May, 2026

அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்...

எம்.பி பிரசாத் சிறிவர்தனவுக்கு முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி அதிரடி நோட்டீஸ்!

12 May, 2026

தன் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவுக்கு எதிராக முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார...

இஸ்ரேல் - துருக்கி இடையே போர் மூளும் அபாயமா?

11 May, 2026

கடந்த மூன்று ஆண்டுகளில், துருக்கி-இஸ்ரேல் இடையிலான உறவு, ராஜ்ஜீய ரீதியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் இருந்து மாறி, தற்போது நேரடி ராணுவ மோதலின் விளிம்பிற்கு வந்துள்ளது.இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையி...