news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அரசியல்

மொத்தம் 506 பதிவுகள்

பழனிசாமி Vs எஸ்.பி.வேலுமணி + சி.வி.சண்முகம் - மீண்டும் உடைகிறதா அதிமுக?

11 May, 2026

மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிசாமிக்கும், வேலுமணி + சண்முகத்துக்கும் இடையே வெடித்துள்ள மோதல், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.தமிழக வரலாற்றிலேயே எம்ஜிஆருக்...

தமிழக 17-ஆவது சட்டப்பேரவை இன்று கூடுகிறது: புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு - நாளை சபாநாயகர் தேர்தல்!

11 May, 2026

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9.30 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுத் தேர்வாகியுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்த...

எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றார் முதலமைச்சர் விஜய்

11 May, 2026

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் உற்சாகமாகத் தொடங்கியது. முதலாவதாக, பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ) முறைப்...

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் -அ. வரதராஜா பெருமாள்

28 Mar, 2026

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்...

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்க போர்: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க வியூகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

28 Mar, 2026

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள போர், வெறும் ஒரு பிராந்திய மோதலாக மட்டும் நின்றுவிடாமல், உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு மாபெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக ஆசியாவின் 'இந...

சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்

27 Mar, 2026

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் ‘இல...

அமெரிக்காவையும் இழுக்கும் ஈரான்– இஸ்ரேல் மோதல் நேரடி யுத்த கட்டத்துக்கு – உலக அரசியலில் புதிய திருப்பம்

27 Mar, 2026

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக மறைமுகமாக நடந்துவரும் ஈரான் – இஸ்ரேல் மோதல் தற்போது நேரடி மற்றும் வெளிப்படையான இராணுவ மோதலாக மாறியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் . ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் நடவடிக்கைகள் இந்த மாற்றத்தின...

யுத்தத்தால் சரிவடையும் அமெரிக்காவின் உலக வல்லரசு விம்பம்!

23 Mar, 2026

ஈரான் மீதான போர் இஸ்ரேல்–அமெரிக்க கூட்டின் இருப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின்அழிவும், ஈரான் இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதலும் வரலாற்றில் எதிர்பார்க்க முடியாததொன்றாக மாறியுள்ளது. மேற்காசியாவில் நிகழும் போர் தற்போது முக்கிய திர...

போர்­களும் பிர­சாரப் போரும்

22 Mar, 2026

போர் என்­பது, தனியே படைகள் மோதிக் கொள்­ளு­கின்ற களங்­களைக் கொண்­டது மாத்­தி­ர­மல்ல. உண்­மையும், பொய்­களும் மோது­கின்ற பிர­சாரப் போர்­க­ளையும் கொண்­டது தான். போரில் வெல்­வ­தற்கு, பிர­சார போரும் அவ­சியம். போருக்­கான அவ­சி­யத்தை, அதன் நியா­யப்­பாட்டை...

ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி

20 Mar, 2026

ஈரான் - இஸ்ரேல் பகை – ஒரு வரலாற்றுப் பார்வை: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு முக்கிய கேள்வி - இரு நாடுகளும் அண்டை நாடுகள் அல்ல, இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை ஏதும் இல்லை. இந்த மோதலுக்கு என்ன காரணம் ? இந்த கேள்விக்...

மத்திய கிழக்கு போர் மோகங்களும் பிளவுபடும் கவனமும் ; 'ஆக்குஸ்' ((AUKUS) கூட்டணியின் நம்பகத்தன்மைக்கு புதிய நெருக்கடி

17 Mar, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், வெறும் பிராந்திய மோதலாக இல்லாமல், பசிபிக் பெருங்கடலின் பாதுகாப்பு வியூகங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் நிலைகொண்டிருந்த பிரித்தானியாவின் அணுசக்தி நீ...

ஈரானியப் படைகள் புதிய தலைமையின் கீழ் வட கொரியாவை போன்று முழுமையான அணுஆயுத நாடாக உருவெடுக்குமா?

16 Mar, 2026

இந்த இரண்டு நாடுகளும் இணைந்து ஈரானுக்கு எதிராக ‘ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury), ‘ரோரிங் லயன்’ (Roaring Lion) ஆகிய பெயர்களில் தாக்குதல்களை கடந்த 28.02.2026 அன்று ஆரம்பித்தன. ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் படுகொலையுடன்...