news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆன்மீகம்

மொத்தம் 145 பதிவுகள்

ஏழ­ரைச்­சனி உங்­க­ளுக்கு என்ன செய்யும்?

19 Feb, 2015

காலத்தை கிறிஸ்­து­வுக்கு முன், கிறிஸ்­து­வுக்கு பின் என்று பிரிப்­பது வர­லாறு. அது­போல வாழ்க்­கையை ஏழ­ரைச்­ச­னிக்கு முன், ஏழ­ரைச்­ச­னிக்கு பின் பிரிப்­பது சோதிடம். தான் பிடித்த ஒரு­வரை ஏழ­ரை­யாண்டு காலம் துன்­பத்தில் உழல வைத்து, எல்­லா­வற்­றிலும் பட்...

இன்று (11.02.2015) மகா கும்­பா­பி­ஷேகம் காணும் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம்

11 Feb, 2015

இலங்­கை­யின் ­கி­ழக்­குப் ­ப­கு­தி­யில் ­உ­ல­கப் ­பு­கழ்­பெற்­ற ­தி­ரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ­கோ­யில் ­உள்­ளது. கச்­சி­யப்­ப ­சி­வாச்­சா­ரி­யார் ­சி­வ­பெ­ரு­மா­னின் ­ஆ­தி ­இ­ருப்­பி­டங்­க­ளில் ­திபெத்­திலுள்­ள ­திருக்கை­யி­லா­ய­ம­லை­யி­னை யும...

சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!

01 Feb, 2015

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் கோயில்கள் இந்தியாவில் ந...

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

16 Aug, 2014

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணா பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். மதுராவில் பிறந்த கிருஷ்ணர் யமுனை நதியில் இழுத்துச் செல்லப்பட்டு கோகுலம் என்ற சிறிய கிராமத்தை வந்தடைந்தார். கோகுலத்திலும் பிருந்தாவனம் போன்ற அதனை சுற்றியுள்ள இடங்களிலும் தா...

இஸ்­லாமிய பார்வையில் 'தற்­கொ­லை'

16 Aug, 2014

ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்­வது தற்­கொலை எனப்­படும். இவ்­வு­லகில் வாழ முடி­யாது என்று கருதும் பட்­சத்­தி­லேயே மனிதன் தற்­கொலை செய்து கொள்­கின்றான். தற்­கொ­லையில் செல்­வாக்கு செலுத்தும் கார­ணிகள் * குடும்ப மற்றும் கணவன் மனைவி உற­வு­களில் ஏற்­ப...

அகோரிகள் யார்?

13 Aug, 2014

இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை சேர்ந்தவர்களாக விளங்குவார்கள். சிலர் காவி நிற ஆடையணிவார்கள், சிலர் கருப்பு நிற ஆட...

பல்லாயிரக்கணக்காண அடியவா்களின் அரோகரா ஓசையுடன் நல்லுாா் கந்தனுக்கு கொடியேறியது

01 Aug, 2014

பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஓசையுடன் இன்று காலை பத்து மணிக்கு நல்லுாக் கந்தனுக்கு கொடியேறியது. இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயா் தேசங்களில் இருந்தும் நல்லுாா்க் கந்தனின் அ...