தமிழர் அரசியல் தீர்வில் பின்னேறல்: மன்னார் ஆயர் அநுர கவலை தெரிவிப்பு
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது திருவருகைக் காலத் திருமடலில் புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் கருத்துப்படி, பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் வந்த புதிய அ...
