news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆன்மீகம்

மொத்தம் 145 பதிவுகள்

உலகின் மிகப் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழா: 8ஆம் திகதி ஈஷாவில் கோலாகலம்

04 Mar, 2024

மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 8ஆம் திகதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள...

திடீரென சீதை அம்மன் கோயிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்

11 Feb, 2024

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராமாயணத்தில் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் வனவாசம் சென்றபோது, சீதையைக் கவர்ந்த இலங்கை மன்...

அபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில் 14-ம் தேதி திறப்பு

04 Feb, 2024

"அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது. "ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாகும். ஆனால் அனைத்து மொழி, இனம், மதங்களை சேர்ந்த மக்களை அமீரகம் அரவணைத்துக் கொள்வது அதன் மதத்திற்கு அப...

அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?

16 Dec, 2023

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு மெக்காவிலிருந்து இமாம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் ...

நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்

01 Dec, 2023

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா சாமியார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இந்தியாவை விட்டு வெளியேறினார். பின் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதனை தான் ஆட்சி செய்துகொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். கைலாசா என்ற நாடு எங...

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் உற்சவம்! -(படங்கள்)

28 Nov, 2023

நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் சர்வாலயதீப திருக்கார்த்திகை உற்சவத்தின் சொக்கப்பனை எரிக்கும் உற்சவம் நேற்று (26) மாலை இடம்பெற்றது. அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் இருந்து எழு...

ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

30 Sep, 2023

நாம் எல்லாம் ரூ.100, 200 கொடுத்தோ அல்லது அதிகபட்சமாக ரூ.500, 1,000 கொடுத்தோ லட்டு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இங்கு ஒரு ஒரு லட்டு ரூ.1.25 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். ஹைதராபாத்தில் உள்ள பந்தலகுடா விநாயகர் லட்டு பிரசாதம், செப்டம்பர் 28, வியாழன் அன்ற...

வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா!- வீடியோ

29 Sep, 2023

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை (28.09.23) இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித...

உலகிலேயே மிக பெரிய இந்து கோயில், அமெரிக்காவில் அடுத்த மாதம் திறப்பு- படங்கள், வீடியோ இணைப்பு

25 Sep, 2023

இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10 நாட்களுக்கு ப...

"சனாதன தர்மம் - 1"- ( Sanathana Dharma - 1)

23 Sep, 2023

"பாரத மாதா" இவள் என்று தோன்றினாள் ?, இவளின் தொடக்கம் எது ? இவளின் காலம் எவ்வளவு ?,இவளின் நாகரிகம் என்று தொடங்கியது ? இவளின் பயணத்தின் ஆதி எது ? இப்படி பல கேள்விகளுக்குப் பதில் காண்பது கடினம். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை இவள் தன்னகத்தே பல ஞான பொக்கிஷங்...

9 கிலோ தங்க ஆபரணங்கள்; இந்தியாவின் 'பணக்கார விநாயகர் சிலை'.. ரூ360.45 கோடிக்கு இன்சூரன்ஸ்! எங்கு?

19 Sep, 2023

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளிலும் வித்தியாசமான வழிகளில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். குறிப்பாக சென்னை கீழ்கட்டளையில் சந்திரயான் 3 ரா...

நல்லூர் கந்தன் தீர்த்தோற்சவம் -(வீடியோ)

15 Sep, 2023

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் நேற்று(13) காலை இரதோற்சவம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தீர்த்தோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன், ...