சிறுநீரக பிரச்சினை, தோல் தொற்று நோயால் அவதிப்படும் நித்யானந்தா?- இலங்கையில் தஞ்சம் கேட்டதன் பின்னணி தகவல்
நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை. நித்யானந்தா நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும், மொரீசியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் ...
