தெரிந்த கோவில்கள்.... நமக்கே தெரியாத அதிசயங்கள்...
நாம் பல கோவில்களுக்கு தரிசனம் செய்ய சென்று இருப்போம். ஆனால் அந்த கோவில்களில் உள்ள அதிசயங்களை அறிந்திருக்க மாட்டோம். நமக்கு தெரிந்த கோவில்களில் தெரியாத அதிசயங்களை அறிந்து கொள்ளலாம். 1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் ...
