கொரோனா வைரஸ் தடுப்பூசி: 95% பேருக்கு பாதுகாப்பளிக்கும் 'மாடர்னா' தடுப்பு மருந்து – அமெரிக்க நிறுவனம் தகவல்
புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான 'மாடர்னா' தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய ...
