கொரோனா தடுப்பூசி இறுதி சோதனை – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. AZD1222 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகா தயாரிக்க உள்ளது. அமெரிக்காவில் 80 ...
