சென்னை: ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தைக்கு உடலுக்கு வெளியில் செயற்கை இதயம்
இருதயம் செயல் இழந்துவந்த ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனுக்கு உடலுக்கு வெளியில் செயற்கை பம்ப்களைப் பொருத்தி சிறுவனைக் காப்பாற்றியுள்ளது சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்று. ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவனான லெவ் ஃபெடரன்கோவுக்க...
