உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி... குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்...
கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த முதியவர்...
