news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆரோக்கியம்

மொத்தம் 311 பதிவுகள்

கொவிட் 19 : பரிசோதனை மருந்தினால் பலன் - சிஎன்என்

17 Apr, 2020

ரெம்டெஸ்விர் என்ற பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட கொவிட் 19 நோயாளிகள் நோயிலிருந்து வேகமாக மீண்டுள்ளனர் என ஸ்டட் நியுசினை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மருந்தினை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன, கடுமையான ...

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்காது - உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டம்

17 Apr, 2020

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்த வகை மதுவும், உடல்நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பே...

உணவு மூலம் கொரோனா தொற்று பரவுமா?

16 Apr, 2020

Coronavirus : சுமார் மூன்று நிமிடங்கள் பொருத்தமான வெப்பநிலையில், உணவை சமைக்கவும். இதில் வைரஸ் உயிர்வாழ வாய்ப்பில்லை. Covid – 19: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, கைகளை சுத்தமாக கழுவும்படி உலகம் முழுவதும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உணவு பற்றி? இ...

கொரோனாவை குணப்படுத்துமா நவீன பிளாஸ்மா சிகிச்சை ?

16 Apr, 2020

கொரோனாவை குணப்படுத்துவதற்கு பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சை பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு பிளாஸ்மா தெரபி con...

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என்

14 Apr, 2020

வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது. 40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து ...

கொரோனா வைரஸ்: நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ஆயுர்வேத ஆலோசனை கூறும் இந்திய அரசு

14 Apr, 2020

இந்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் ஆயூர்வேத மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளவை மற்றும் அறிவியல் பதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் அதிகரிக்க மற்றும் சுவாச கோளாறில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளைக் கூறியுள்ளது. ஆயுஷ் அமைச்ச...

“ கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி” செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு. 

13 Apr, 2020

கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி வரும் செப்டம்பர் மாத வாக்கில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பாற்றலியல் பிரிவு பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிபிசி வானொலி சேவையின் நிகழ்ச்சி ஒன்றில் பேச...

கபசுர குடிநீர் குடிப்பதால் பயன் என்ன?- டாக்டர் விளக்கம்

13 Apr, 2020

கபசுர குடிநீர் குடிப்பதால் பயன் என்ன என்பது குறித்து டாக்டர் விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைவிட அது சார்ந்த வதந்திகள் தான் அதிவேகமாக பரவி வருகிறது. வெயில் அதிகமாக இருந்தால் கொரோனா வைரஸ் செத்துவிடும் என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் தகவல...

கொரோனா - கொவிட் 19 : பூரண குணமடைந்து வீடு திரும்பிய 4 மாதக் குழந்தை

12 Apr, 2020

இலங்கையில் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுடைய கொரோனா தொற்றாளரான புத்தளம் மாவட்டம், சிலாபம் - நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை பூரண குணமடைந்து இன்று (12.04.2020) வீடு திரும்பியது. குறித்த குழந்தையின் பாட்டன் ஊடாக அக்குழந்தைக்கு கொரோன...

பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் - சீன ஆய்வில் தகவல்

11 Apr, 2020

மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவி...

ஊரடங்கை தளர்த்துவது வைரசின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழிவகுக்கும் - உலக சுகாதார அமைப்பு பகிரங்க எச்சரிக்கை

11 Apr, 2020

உலக நாடுகள் தாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கை விரைவாக தளர்த்துவது வைரசின் மறு தாக்குதலுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும...

கொரோனா வைரஸ் வெப்பநிலை அதிகமானால் அழிந்துவிடுமா?

11 Apr, 2020

வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாது என கூறப்பட்டதை தற்போது நம்புவதற்கில்லை. ஏனென்றால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. ஆனால் இதுகுறித்த புதிய ஆய்வுகள் ஏதேனும் நமக்கு நம்பிக்கை தருவதாக ...