கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா : கொரியாவில் அதிர்ச்சி !
கொரோனாவின் கோரப்பிடியில் முழு உலகமே சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடுதிரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தென்கொரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்...
