news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆரோக்கியம்

மொத்தம் 311 பதிவுகள்

6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்று

28 Mar, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 ...

முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதில்.அநாவசியமாக முகக்கவசங்களை தவறாகப் பாவிப்பதால் நோய்த் தொற்று அதிகரிக்கின்றது.

26 Mar, 2020

நாட்டில் சிறந்த உடல் நலத்துடன் இருப்பவர்கள் முகக்கவசங்களை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். நோய்த் தொற்றுக்கு உட்படாதவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சு எந்த சந்தர்ப்பத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. அதற்கமைய எவ்வித நோய்க்கும் உட...

கொரோனா வைரஸ்: இளம் வயதினருக்கு இருக்கும் ஆபத்துகள் என்ன?

26 Mar, 2020

நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், கொரோனா வைரஸால் உங்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று சொல்ல முடியாது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கொரோனா வைரஸ் வயதானவர்கள் அல்லது ...

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

26 Mar, 2020

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வத...

கொரோனா வைரஸ் : 12 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

25 Mar, 2020

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். ஆனால் தற்போது நிலவும் நெருக்கடி சூழலில் 12 வாரங்கள் ...

`ஏன் கொரோனாவைப் பற்றி மட்டும் இவ்வளவு பயம்?' - சில கேள்விகளும் பதில்களும்

23 Mar, 2020

கொரோனா தொற்று குறித்து அரசு காட்டும் முனைப்பும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வும் அதிகமானதோ என்ற ஐயம் பலருக்கு இருக்கிறது. 1979-ம் ஆண்டு ஸ்கைலாப் என்ற அமெரிக்காவின் பழுதான செயற்கைக்கோள் பூமியின் மேல் விழுந்து நொறுங்கும் என்ற செய்தி பெரும் பரபர...

கொரோனா வெளிப்படுவதற்கு முன்னரான ஆரம்ப அறிகுறிகள்; சீன ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

21 Mar, 2020

கொரோனா வைரஸ் மனித உடலில் நுழைந்து அறிகுறிகளை காண்பிக்க 14 நாட்கள் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதேவேளை, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு, வாந்தி மற்றும் பசியின்மை போன்றவை கொரோனா வைரஸின் முதன்மை அறிகுறிகளாகும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்...

கொரோனா வைரஸ்: 11,397 மரணங்கள், இளைஞர்களை எச்சரிக்கு உலக சுகாதார நிறுவனம் - சர்வதேச அளவில் நடப்பது என்ன?

21 Mar, 2020

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில்தான் அதிகபட்சமாக 4,032 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றுவாயாக இருந்த சீனாவில் மரண எண்ணிக்கை 3,13...

‘ஏ’ இரத்த வகைகள் கொண்டவர்களை கொரோனா எளிதில் தாக்கும்: ஆய்வில் தகவல்

19 Mar, 2020

கொரோனா வைரஸ்  ‘ஏ’ பாசிட்டிவ், ‘ஏ’ நெகட்டிவ், ‘ஏபி’ பாசிட் டிவ், ‘ஏபி’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் எளிதாக தாக்கி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை வைத்து வுஹானில் இருக்கும் ஷோங்னான் வைத்த...

அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்? - விரிவான தகவல்கள்

18 Mar, 2020

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் தற்போது அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன. மனிதர்கள் மீது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு துவங்கியுள்ளன. சியாட்டில் நகரில...

காலத்தால் அழியாத ராவண மருத்துவம்

18 Jan, 2020

சித்த மருத்துவத்திற்கு மிகவும் முந்தைய காலத்தில், தமிழர்களின் மருத்துவ முறையாக இருந்தது ‘சிந்தாமணி மருத்துவம்’ தான். இந்த சிந்தாமணி மருத்துவம், ராவணன் உருவாக்கிய மருத்துவ முறையாகும். “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்றொரு பழமொழி உண்டு. அதாவது...

கல்லீரல் கெடுவதற்கான காரணங்கள்

15 Jan, 2020

மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஓவ்வொரு அற்புதமான வேலைகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில் நம் உடம்பிலுள்ள லிவர் மிக முக்கியமான உறுப்பாகும். மனித உடலில் மாற்று இருதயம், கிட்னி வைப்பது போல் மாற்று கல்லீரல் (லிவர்) என்று மாற்ற முடியாது. எத்தனை மனி...