news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆரோக்கியம்

மொத்தம் 311 பதிவுகள்

பக்கவாதம்: உயர் இரத்த அழுத்தம் முக்கிய காரணம் என நிபுணர்கள் எச்சரிக்கை

23 Oct, 2025

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை போதனா மருத்துவமனையின் விசேட நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுரங்கி சோமரத்ன இதனைத் தெரிவித்துள...

உயிரைக் குடிக்கும் எலிக் காய்ச்சல்

15 Oct, 2025

லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) எனப்படும் 'எலிக் காய்ச்சல்' இலங்கை முழுவதும் ஒரு முக்கியமான பொது சுகாதார சவாலாகத் தொடர்கிறது. மகா சாகுபடி பருவம் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆபத்தான பாக்டீரியா தொற்று பரவும் அபாயம் பல மடங்கு அதிகரித்துள்ளது. சுகாதா...

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்!

13 Oct, 2025

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதன் தொழிற்பாடுகளை சீராக மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. குறிப்பாக உடல் உறுப்புகளில் இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் தொடர்பான எந்த நோயும் த...

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

23 Sep, 2025

உடலின் ஆரோக்கியத்திற்கு தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஒன்றினை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதோடு, ரத்தணுக்களின் அளவு அதிகரித்து ரத்த...

காலை அலாரம் ஏன் இதயத்திற்கு ஆபத்தானது? நரம்பியல் நிபுணர் விளக்கம்

22 Sep, 2025

காலையில் வேலை செல்பவர்கள் மற்றும் பாடசாலை செல்பவர்கள் காலையில் அலாரத்தில் சத்தம் வைத்து எழுந்திருப்பார்கள். ஆனால், இந்த வழக்கமான செயல் மூளைக்கும் இதயத்திற்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதை நரம்பியல் நிபுணர் கூறுகிறார். இப்படி அலார சத்தத...

கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம்

20 Sep, 2025

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார். பெண்கள் கர்ப்ப க...

மஞ்சள் காமாலை நோய்: மருத்துவரின் விரிவான விளக்கம்

19 Sep, 2025

மஞ்சள் காமாலை குறித்து பொதுநல மருத்துவர் பரூக் அப்துல்லாவின் பதிவில் இருந்து, பூரண விளக்கத்தை பெற்றுக் கொள்ளலாம். மஞ்சள் காமாலையில் கண்கள் மஞ்சள் பூத்து சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறி நாளடைவில் உடல் முழுவதும் குறிப்பாக முகம் எலுமிச்சை நிறத்தில...

காரத்திற்கு மட்டுமல்ல... பச்சை மிளகாய் சாப்பிடுவதன் நன்மைகள்

16 Sep, 2025

நாம் உணவுகளில் பச்சை மிளகாயை காரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை சாப்பிடுவதால் ஏராளமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பச்சை மிளகாயில் விட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்திருக...

நெல்லிக்காயுடன் கறிவேப்பிலையை ஒன்னா சாப்பிடுங்க... உடலில் இந்த மாற்றங்கள் உறுதி!

08 Sep, 2025

பொதுவாகவே நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான். ஆனால் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலையை இணைப்பதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து பலரும் அறிந்திருப்பதற...

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிங்க...உடலில் இந்த அற்புதங்கள் நிகழும்!

05 Sep, 2025

இந்திய சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. பொதுவாகவே அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது. இதில் எண...

தைராய்டு பிரச்னை - பெண்கள் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

04 Sep, 2025

பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்குத் தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர்வது, தோல் வறட்சி போன்ற குறிகுணங்கள் மன அழுத்தத்தையும் சேர்த்துக்கொடுக்கும். ;தைராய்டு சுரப்பி - பட்டாம்பூச்சி வடிவிலான அதிமுக்கிய உறுப்பு! முன் கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த...

நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்

04 Sep, 2025

நாட்டில் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்  என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த  நிலைமையைக் குறைக்க முடியும் எனவும...