news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆரோக்கியம்

மொத்தம் 311 பதிவுகள்

நீரிழிவு நோய் - (பகுதி-1)

01 Sep, 2025

நீரிழிவு நோய் தொடர்பான அறிவின் முக்கியத்துவம் நீரிழிவு நோய் தொடர்பான அறிவின் முக்கியத்துவம் பல்வேறு காரணங்களால் முக்கியமாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயை முற்றிலுமாகத் தடுக்க முடியாத போதிலும், அதனை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை தவிர...

வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க 5 எளிய வழிகள்

11 Aug, 2025

பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு பெல்லி ஃபேட் டம்மி ஃபேட், பீர் ஃபேட் என்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் உருவம் மற்று...

மாரடைப்புகள் திடீரென்று ஏற்படுகின்றனவா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

09 Aug, 2025

மாரடைப்புகள் பெரும்பாலும் திடீர் மாரடைப்புகளாக இருப்பதில்லை என்றும் முந்தைய அறிகுறிகளை புறக்கணிப்பதுதான் மாரடைப்புகளுக்குக் காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மாரடைப்புகள் பெரும்பாலும் திடீர் மாரடைப்புகளாக இருப்பதில்லை என்றும் முந்தை...

உங்கள் உடலில் வாயு வெளியேற காரணமான 8 உணவுகள்!

05 Aug, 2025

வாயு வெளியேறுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஒரு நபர் சாதாரணமாக ஒரு நாளைக்கு 5 - 15 முறை வாயுவை வெளியேற்றுகிறார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அதிக வாயு வெளியேறுவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் அல...

நல்லூர் கந்தசுவாமி ஆலய ஆறாம் திருவிழா: கிடாய் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்!-(வீடியோ)

03 Aug, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான், வள்ளி தெய்வானை கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். 

தினசரி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை

31 Jul, 2025

"ஆயுர்வேத மருத்துவ சாஸ்திரத்தை சாஸ்வத நித்யம், அனாதி என்று கூறுவார்கள். சாஸ்வத நித்யம் என்றால் எப்போதும் நிலைத்துயிருக்கும், அனாதி என்றால் முடிவே இல்லாதது என்று பொருள். ஆயுர்வேதம் என்ற சொல்லை இரண்டாக பகுத்து ஆயுர் + வேதம் என்று பார்க்க வேண்டும்...

"மலச்சிக்கல் காரணங்களும் தீர்வுகளும்"

29 Jun, 2025

"பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் காரணமாக வயிற்றில் சேரும் கழிவுகள் தான் நோயை உண்டாக்குகின்றன என்று இயற்கை மருத்துவத்தில் கூறுகிறோம். மலச்சிக்கல் என்பது அஜீரணத்தால் ஏற்படுகிறது. இதனால் வயிறு வீக்கம், மூல நோய், பவுத்...

சுவையான இளநீர் அல்வா

27 Jun, 2025

இளநீர் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்..... தேவையான பொருட்கள்: இளநீர் - 3 கப் சர்க்கரை - 1 1/2 கப்  நெய் -  3 தேக்கரண்டி ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி  முந்திரி, திராட்சை - தேவையான அளவு  செய்முறை: ஒரு பாத்திரத்தில் ...

குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை தேவையா.. அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?

09 Jun, 2025

•குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம். Doctor: எனக்கு 50 வயதாகிறது. தினமும் இரவில் தூங்கும்போது அதிக குறட்டை விடுவ...

மீன் முள்ளை விழுங்குவது ஆபத்தா? தொண்டை அல்லது வயிற்றுக்குள் சிக்கினால் என்ன ஆகும்?

08 Jun, 2025

மாமிச உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அலாதி பிரியம். அதில் கடல் மீன் மற்றும் நன்னீர் மீன் எனப் பல வகைகள் உள்ளன. சமீப காலங்களாகப் பலரும் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியை விட மீனில் கொழுப்பு குறைவாக இருக்கிறது எனக் கூறி மீனை அதிகமாக உண்ணத் தொடங்கியுள்ளன...

கருவளையம் இருக்கா... கவலையை விடுங்க!

14 May, 2025

  "இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சரும அல்லது அழகு சார்ந்த பிரச்சனைகளில் கருவளையமும் ஒன்று. முன்பெல்லாம் பெரும்பாலான முதியவர்களுக்கு மட்டும் தான் கருவளையம் இருக்கும். ஆனால் தற்போது வயது வரம்பு இல்லாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்க...

நாக்கில் படியும் வெள்ளை…! தீர்வு என்ன…?

12 May, 2025

சிலருக்கு நாக்கில் வெள்ளையாகப் படியக்கூடும். இதற்கு முக்கியக் காரணம் வாய் சுகாதாரமின்மை தான். நாக்கின் மேல்புறத்தில் சிறுசிறு இழை போன்ற அமைப்பு இருக்கும். இதனால்தான் நாக்கு சொரசொரப்பாக இருக்கும். இழை போன்ற சுவை அரும்புகள்தான் நாம் சாப்பிடும் உணவின் ச...