news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆரோக்கியம்

மொத்தம் 311 பதிவுகள்

மருத்துவம் அறிவோம் - இதயத்தை பாதிக்கும் கொலஸ்டிரால்

14 Apr, 2025

  "கொலஸ்டிரால்- இன்று பலரது பிரச்சினை கொழுப்பு எனப்படும் கெர்லஸ்டிரால் அதிகம் என்பதுதான். எந்த வயதிலும் இருதய பாதுகாப்பு எனும் போது கொலஸ்டிரால் அளவினை கவனம் கொடுத்து பார்க்க வேண்டி உள்ளது. கொலஸ்டிரால் என்பது உயிரணு மெல்லிய சவ்வுகளில் காணப்...

இந்த வயாகரா வீட்டில் இருந்தபடி ரெடி பண்ணலாம்... இந்த நேரத்துல குடிங்க: டாக்டர் யோக வித்யா!

11 Apr, 2025

தாம்பத்திய வாழ்க்கைக்கு வயாகரா மாதிரி இயற்கையாக ஏதாவது இருக்கிறதா என்று பலரும் தேடிக் கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர் யோக வித்யா, தர்பூசணி, இஞ்சி, லெமன் தோல் ஜூஸ் என ஒரு சூப்பரான ஜூஸ் வயாகராவைவிட பெஸ்ட் என்று பரிந்துரை செய்துள்ளார். தாம்பத்திய ...

மரணத்தின் தருவாயில் செயற்கை இதயம் பொருத்தி உயிர் கொடுத்த ஆஸி.வைத்தியர்கள்

13 Mar, 2025

மரணத்தை தடுத்து மறுவாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான நபரொருவருக்கு முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது. இதயநோயால் பீடிக்கப்பட்ட அந்த நபருக்...

ரத்த தானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய 'தனி ஒருவன்'

04 Mar, 2025

உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பி...

முடக்குவாதம் நீங்க புலி சிறுநீர்; சீன உயிரியல் பூங்காவில் விற்பனை

30 Jan, 2025

வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது. சீனாவின் சிச...

பண்பாட்டுப் பெருநாட்களிலாவது மட்பாண்டங்களைப் பயன்படுத்துவோம்

10 Jan, 2025

தைப்பொங்கல் மதங்களைக் கடந்து தமிழ் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒர் பண்பாட்டுப் பெருவிழா. இயற்கையைப் போற்றுகின்ற இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே தொன்றுதொட்டுப் பொங்கல் இடம்பெற்று வந்துள்ளது. ஆனால், வசதி கருதி மண்பானைகளைத் தவிர்த்த...

மருத்துவம் அறிவோம்: ஜீரண மண்டலமே 2-வது மூளை!

07 Jan, 2025

உங்களின் உடல் நலத்தினை சரி செய்யும் சாவி உங்கள் உடலில்தான் இருக்கின்றது. பொரித்த உணவு, பாஸ்ட்புட் இவை அனைத்துமே நம்முடன் உறவாடி கெடுக்கும் பகையாளிகள் என்பதனை அனைவரும் உணர வேண்டும். சமீப காலமாக மனிதனின் உணவுக்குழாய், ஜீரண மண்டலம் இதனைப் பற்ற...

மனிதர்களை கொல்லும் எலிகள்

02 Jan, 2025

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை தொடர்ந்து நுளம்புகளை விடவும் எலிகளே இன்னும் ஆபத்தானவையாக இலங்கையில் உருவெடுத்துள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு பதிவாகிய 9,000 எலிக்காய்ச்சல் நோயாளர்களில் கிட்டத்தட்ட 200 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார...

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு

19 Dec, 2024

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய...

வடக்கில் உயிர்­களை காவு­கொள்ளும் காய்ச்சல்

15 Dec, 2024

பொது­வாக மழைப்­பாங்­கான கால­நி­லையில் இருமல், தடிமன், சிறு­காய்ச்சல் என்­பது சதா­ர­ண­மா­னது என்­பது பல­ரு­டைய பொதுப்­ப­டை­யான அபிப்­பி­ராயம். இதற்­காக ஒரு­சி­லரே வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று சிகிச்சை பெறுவர். பலர் தன்­னம்­பிக்­கை­யுடன் 'கை வைத்­தி­யத...

"மனித உடலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள்",

03 Dec, 2024

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு. * ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன். * மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இ...

உணவில் தொடங்கும் ஆரோக்கியம் ''கால்சியம் மிகுந்த உணவுகள்''

01 Dec, 2024

பழ வகைகளில் அத்திப்பழம் சிறந்த அளவு கால்சியம் சத்தை கொடுக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை ஒரு உடலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பயறு வகை உணவுகள் அவசியம். பருவுடல் என்று எடுத்து கொண்டால் அதில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நமது எல...