உணவில் தொடங்கும் ஆரோக்கியம் ''பருவத்திற்கு ஏற்ற உணவுகள்''
எள்ளு, பனங்கட்டி என்பவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன. தமிழர் உணவுகளில் நிறைய இருந்தன. குழந்தைகளுக்கான உணவு: குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானது சத்துக் குறைபாடு (புரதம், இரும்பு சத்து), ...
