ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்
வீரமணி மகளின் நெருங்கிய நட்பு வட்டத்தில், ரியல் எஸ்டேட் தொழில் வர்த்தகர் பிரகாஷ் இருந்துள்ளார். இவருக்கு, வீரமணியின் குற்றங்கள் குறித்து நன்கு தெரியும். வீரமணி மீது சட்ட நடவடிக்கை பாயாமல் இருக்க, பிரகாஷ் இடைத்தரகர் போல செயல்பட்டிருக்கிறார்.சிறுமிகளைப...
