மணமேடையில் இருந்து பாத்ரூம்-க்கு சென்று மது குடித்த மணமகன்; மணமகள் வீட்டார் அதிர்ச்சி; நடந்தது என்ன?
திருமணத்தின்போது மணமேடையிலிருந்து அடிக்கடி பாத்ரூம் சென்று நண்பர்களுடன் மது அருந்திய மணமகன் பெண் வீட்டாரிடம் சிக்கிக்கொண்டார். டெல்லியில் உள்ள சாஹிபாத் என்ற இடத்தில் திருமணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தி...
