news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

நவராத்திரி கொண்டாடும் முன் கோமியம் குடிக்க வேண்டும்.. பகீர் கிளப்பிய பா.ஜக. நிர்வாகி

01 Oct, 2024

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரி பண்டிகையின் போது கர்பா நடன கொண்டாட்டத்தில் அனுமதிக்கும் முன் இந்துக்களுக்கு கோமியம் கொடுக்க வேண்டும் என்று அமைப்பாளர்களை வலியுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...

"இடிந்து விழுந்த கட்டிடம்.. பறந்து வந்த செங்கல் தாக்கியதில் சுருண்டு விழுந்த போலீஸ் - வீடியோ

01 Oct, 2024

"தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தை போலீஸ் அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர். கட்டிடம் இடிந்து விழும்போது அங்கிருந்து பறந்து வந்த கல் ஒன்று போலீஸ் அதிகாரியின் தலையில் மோதியதில் அவர் மய...

ஓஷோ ஆசிரமத்தில் 18 வயதிற்குள் 50 முறை பலாத்காரம் செய்யப்பட்டேன் - இங்கிலாந்து பெண் வேதனை

01 Oct, 2024

"இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ. இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ...

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்- தமிழக அமைச்சரவையில் மாற்றம்

28 Sep, 2024

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, 6 அமைச்சர்களின் இலாக்காக...

4 மகள்களையும் கொன்று தந்தை தற்கொலை.. டெல்லி அடுக்குமாடி வீட்டில் 5 சடலங்கள் கண்டெடுப்பு

28 Sep, 2024

"தலைநகர் டெல்லியில் பூட்டிய வீட்டுக்கள் இருந்து ஒரே குடும்பத்தை சேர்த்த ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வ...

கொழும்பு துறைமுக மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

28 Sep, 2024

கொழும்பில் கண்டறியப்பட்ட பாரிய மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் இயங்க ஆரம்பித்தது

28 Sep, 2024

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடம் நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக சத்திரசிகிச்சைக் கூடக் கட்டிடம் மற்றும் விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் ஆ...

கட்சித் தாவிய காங்கிரஸ் கவுன்சிலர்கள்.. கோமியம் குடிக்க வைத்து சடங்கு செய்த பாஜக எம்.எல்.ஏ

28 Sep, 2024

"ராஜாஸ்தானில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு பாஜக எம்எல்ஏ கோமியம் [மாட்டின் சிறுநீர்] தெளித்து அதை குடிக்க வைத்து நடத்திய [சுத்தப்படுத்தும்] சடங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டால் காங்கிரசை சேர்ந்த ஜெய்ப்ப...

சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

26 Sep, 2024

"தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ...

பாம்புக் கடியால் உயிரிழந்த இளைஞன்.. சடலத்துடன் கடித்த பாம்பை உயிரோடு எரித்த கிராம மக்கள்

23 Sep, 2024

"பாம்பு கடியால் உயிரிழந்த இளைஞரின் உடலை எரித்த சிதையில் கடித்த பாம்பையும் கிராம மக்கள் உயிருடன் உள்ளே வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா [Korba] மாவட்டத்திலுள்ள உள்ள பைகாமர்[Baigamar] கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஸ்வர...

வீட்டில் உள்ள பிரிட்ஜில் 30 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல்.. பெங்களூரில் பயங்கரம்

21 Sep, 2024

பெங்களூரில் வீட்டின் ரெப்ரிஜிரேட்டரில் இருந்து பெண்ணின் உடல் 30 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் [Vyalikaval] பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டில் இருந்து ...

பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமீனில் வந்து சுட்டுக் கொன்ற குற்றவாளி.. தாயின் கண்முன் நடந்த கொடூரம்

21 Sep, 2024

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து அந்த சிறுமியை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வந்த ரிங்கு[Rinku] என்ற நபர் அப்பகுதியைச்...