news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

"டேங்கர் லாரியை விழுங்கிய சாலை- பதைபதைக்க வைக்கும் வீடியோ"

21 Sep, 2024

"புனேயில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகராட்சி வாகனம் ஒன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.55 வினாடிகள் ஓடும் வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருக்கும் ...

குளிக்காத கணவன்; விவாகரத்து கேட்ட மனைவி

18 Sep, 2024

உத்தரபிரதேசத்தில் திருமணமான வெறும் 44 நாட்களில் விவாகரத்து கேட்டு வந்த பெண்ணின் புகாரை கேட்டு பொலிஸார் திகைத்து போயினர். ஆக்ராவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் செயலால் அதிருப்தியடைந்து, பொலிஸில் வரதட்சணை சித்ரவதை புகார் அளித்ததுடன், விவாகரத்து...

நீதிபதி திட்டியதால் ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சப் இன்ஸ்பெக்டர் - வீடியோ

17 Sep, 2024

"உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆணையர் [சப் இன்ஸ்பெக்டர்] ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், உ.பி அலிகார் பகுதி காவல் துணை ஆணையர் ரெயில்வே டிராக்...

டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை முன்மொழிந்தார் கேஜ்ரிவால்

17 Sep, 2024

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ...

மாசம் ஒருமுறை மட்டுமே குளிக்கும் கணவன்.. துர்நாற்றம் தாங்காமல் விவாகரத்து கோரிய மனைவி

16 Sep, 2024

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் தனது கணவரின் வித்தியாசமான குளியல் பழக்கத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆக்ராவை சேர்ந்த பெண் கூறுகையில், அவரது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லத...

53 ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்திய பெண்- கோடிக்கணக்கில் சொத்துக்கள் சேர்த்தது அம்பலம்

16 Sep, 2024

தாராபுரம்:ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவருக்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இர...

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து ஒரே குடும்பத்தில் 10 பேர் உயிரிழப்பு

16 Sep, 2024

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 3 மாடிகட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் ஜாகிர் நகர் பகுதியில் மாலை 5.15 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் திடீரென இடிந்...

அடிமையாக 15 மணி நேர வேலை.. மறுத்தால் சுடுவார்கள்- ரஷிய ராணுவத்தில் சிக்கிய இந்திய இளைஞர்களின் நிலை

14 Sep, 2024

உக்ரைன் ரஷியா போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக அங்கு மாறியுள்ள இந்திய இளைஞர்கள் சிலர...

பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவர்.. அந்தரங்க உறுப்பை வெட்டிய நர்ஸ் - குவியும் பாராட்டு

13 Sep, 2024

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த கங்காபூரில் ஆர்பிஎஸ் ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. முஸ்ரிகராரி காவல் நிலைய வட்டத்திற்குள் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அரங்கேறிய கூட்டு பாலியல் ...

உ.பி.யில் பெண்ணை கற்பழித்து தலையை துண்டித்து நிர்வாண உடலை ரோட்டில் வீசிய கொடூரம்...

12 Sep, 2024

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குஜைனி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தலையில்லாத பெண்ணின் உடல் நிர்வாண நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றினர். அப்பெண்ணை கற்பழித்து தலை...

ரூ.41.5 கோடி கைகடிகாரம்: சல்மான் கான் கட்டிய `Jacob & Co Billionaire III Watch'-ன் சிறப்பம்சம் என்ன?

12 Sep, 2024

பிரபல பாலிவுட் ஸ்டார் சல்மான் கான், ஜேக்கப் & கோ நிறுவனத்தின் விலையுயர்ந்த கடிகாரத்தை அணியும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருக்கிறது. உலகின் விலை உயர்ந்த கை கடிகாரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஜேக்கப் & கோ. வைர நகை வடிவமைப்பாளரான ஜேக்கப் அரோரா என...

பாண்டவர்கள் போல மனைவியை அடமானம் வைத்து சூதாடிய கணவர் - அடுத்து நடந்த கொடூரம்

12 Sep, 2024

"மகாபாரத புராணத்தில் பாண்டவர்களின் மூத்தவரான தருமன் சூதாட்டத்தில் தனது மனைவி திரவுபதியை அடமானம் வைத்து தோல்வியடைவார். பின்னர் துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவ கிருஷ்ணர் சேலை கொடுப்பார்.இந்த புராண கதை தற்போது உத்தரபிரதேசத்தில் நிஜ கதையாக நடந்துள...