news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்

04 Sep, 2024

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகா...

ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த வீடியோவை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

02 Sep, 2024

"தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி...

காப்பாற்றிய கையிலா எடுத்துச் செல்வது.. முதலையோடு சாலையில் சென்ற ஸ்கூட்டர் -வீடியோ

01 Sep, 2024

குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர...

பென்சில்வேனியா பேரணியில் டிரம்ப்.. தடையை மீறி மேடையில் ஏற முயன்ற நபரால் பரபரப்பு - வீடியோ

31 Aug, 2024

டிரம்ப் பேரணியில் தடையை மீறி மேடையில் ஏற முயன்ற நபரால் பரபரப்பு - வீடியோ "நவம்பர் மாதம் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜ...

தனி அறையில் படுக்க சொன்ன மனைவி.. மன உளைச்சலில் இருந்த கணவனுக்கு உயர்நீதிமன்றம் விவாகரத்து!

31 Aug, 2024

"மனைவி தன்னை தனி அறையில் தூங்க சொன்னதால் மன அழுத்தத்திலிருந்த கணவனுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு லக்னோ குடும்ப நீதிமன்றத்தை நாடினார். அங்கு தீர்வு கிடைக்காத...

தாயைக் கொன்று விட்டு இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்த மகன் கைது

31 Aug, 2024

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்ம...

கடத்தியவரை பிரிய மனமின்றி கதறி அழுத குழந்தை!

30 Aug, 2024

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு தனுஜ் சாஹர் என்பவர் 2 வயது குழந்தையை கடத்திச் சென்றார். பல மாத தேடலுக்கு பிறகு அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்த பொலிஸார் குழந்தையை மீட்கச் சென்றனர். இதையறிந்த தனுஜ் சாஹர் ...

பாலியல் அத்துமீறல் - திருச்சி என்ஐடியில் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

30 Aug, 2024

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும் விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி எ...

வெளிநாட்டு முதலீடு: ஜெகத்ரட்சகனின் ரூ.89 கோடி சொத்து முடக்கம் - ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

29 Aug, 2024

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள் கிழமைன்று (ஆகஸ்ட் 26) அமலாக்கத்துறை 908 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அனைத்து தவறுகளுக்கும் சேர்த்து இந்...

மது குடித்தேன், சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றேன், பெண் மருத்துவரை பாலியல் கொடுமை செய்து கொன்றேன்: சஞ்சய் ராய் வாக்குமூலம்

27 Aug, 2024

கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை2-ம் ஆண்டு பயிற்சி பெண் மரு...

4 முறை மூழ்கிய காதல்; ஐந்தாவது முறை துளிர்ந்தது

27 Aug, 2024

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால், கண்களே இல்லை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தெட்டத்தெளிவாகிறது. காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்டும், உறவினர்கள் மறுத்ததால், அவர்களை மிரட்டுவதற்காக, அருகில் உள்ள வ...

25 கிலோ தங்க நகைகளை அணிந்து திருப்பதியில் வலம் வந்த குடும்பம்!

27 Aug, 2024

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த குடும்பத்தினர் 25 கிலோ தங்க நகை அணிந்து சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டமை தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏ...