news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

விளையாட்டில் தோற்ற மாணவர்கள்.. ஆவேசமாக எட்டி உதைத்த ஆசிரியர் - பகீர் வீடியோ

11 Aug, 2024

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர்...

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

10 Aug, 2024

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை பொலிஸார் கைது செய்தனர். இதுபற்றி மேலும் தெரியவருகையில், ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை – வெண்ணிலா தம்பதியினருக்கு கடந்த 6 நாட்களுக...

"போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்.. ஏறி இறங்கிய ரெயில்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்.. வீடியோ"

09 Aug, 2024

"உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில், மது போதையில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் மீது ரெயில் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சிடைந்த ரெயில் ஓட்டுனர், இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல...

ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பின் வங்கதேசத்தில் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

08 Aug, 2024

"வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய வகையில் வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டம் ஜூலை மத்தியில் தொடங்கிய பின்னர் அமைதி நிலை திரும்பியது.பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண...

மாணவிக்கு கடலூரில் "முத்தம்" தந்த ஆசிரியரை... ஜட்டியுடன் உட்கார வைத்த மக்கள்.. தலைமை ஆசிரியரே இப்படி செய்யலாமா?

08 Aug, 2024

கடலூர்: விருதாச்சாலம் பள்ளியில் நடந்த சம்பவம், பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையை இன்றைய தினமும் போலீசார் கையில் எடுத்து வருவதால், கடலூர் மாவட்டமே கதிகலங்கி கிடக்கிறது. சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள...

காலை திருமணம்.. மாலையில் மோதிக்கொண்ட புதுமண தம்பதி.. மணப்பெண் உயிரிழப்பு

08 Aug, 2024

"பெங்களூரு:கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்...

5 பெண்களுடன் திருமணம்: 49 பெண்களிடம் தொடர்பு

05 Aug, 2024

ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவ...

சாகச மோகம்... சிறுவன் ஓட்டிய கார் மோதி பெண் பலி; வைரலான வீடியோ

04 Aug, 2024

"கான்பூர்,உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கித்வாய் நகர் பகுதியில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்துள்ளார். பின்புறம் அவருடைய மகள் அமர்ந்து இருந்துள்ளார். அவர்கள் சென்ற திசைக்கு எதிரே இருந்து, பக்கவாட்டில் சறுக்கியபடி திடீரென வந்த...

லவ் ஜிகாத்துக்கு உ.பி- யை தொடர்ந்து அசாமிலும் ஆயுள் தண்டனை

04 Aug, 2024

"லவ் ஜிகாத் இனம் மதம் மொழி கடந்ததுதான் காதல் என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வருகிறது. இதில் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் காதலுக்கு தடையாக பெற்றோர், குடும்ப அமைப்புகள் இருந்து வந்த...

செல்பீ எடுக்கும்போது 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளம்பெண்- வீடியோ வைரல்

04 Aug, 2024

"புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகிலிருந்த போர்ன் காட் என்ற இடத்தில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர...

கலங்கடித்த கணவன்-மனைவி.. "மட்டன் பிரியாணி"யும், பாலியல் அட்டூழியமும்.. கொடுமை

03 Aug, 2024

திருப்பதி: திருப்பதியில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்? திருப்பதி நகரில் பிரபல பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த பல்லைகயில், இந்தியாவின் பல்வேறு மாந...

உ.பி.யில் பைக்கில் சென்ற பெண்ணுக்கு நேரிட்ட கொடுமை, 16 பேர் கைது - என்ன நடந்தது?

03 Aug, 2024

-காவல் நிலையத்தில் அனைவரும் சஸ்பெண்ட் லக்னோவின் கோமதி நகர் பகுதியில் கனமழை காரணமாக சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துகொண்டிருந்தார். வாகனத்தின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது, அவர்களிடம் சிலர் தவறா...