'கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் காந்தி தைத்த செருப்பை விற்க மாட்டேன்' - உறுதியுடன் கூறும் ஏழைத் தொழிலாளி
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சிறிய செருப்பு தைக்கும் கடை வைத்திருக்கும் ராம்சேத் மோச்சி, மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால் ஜூலை 26-ஆம் தேதிக்குப் பிறகு பிறகு சுல்தான்பூருக்கு வெளியே கூட ராம...
