news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

மாப்பிள்ளைக்கு அம்புட்டு ஆசை.. மாமியார் வீட்டிலிருந்த மனைவியை பார்க்க அரசு பஸ்சை எடுத்து சென்ற கணவன்

27 Jul, 2024

ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் பேருந்து சேவை இல்லாததால் தனது மாமியார் வீட்டிலுள்ள மனைவியை காணும் ஆவலில் அரசுப் பேருந்தை ...

பெங்களூரு விடுதியில் 22வயது இளம் பெண் கத்தியால் குத்தி கொடூர கொலை!! -அதிர்ச்சி வீடியோ இணைப்பு

27 Jul, 2024

"கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தங்கும் விடுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 22 வயது மதிக்கத்தக்க பீகார் பெண்ணைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தின் வீடியோ வெளியா...

கொலையுண்டவரின் உடலில் இருந்த 'டாட்டூ' மூலம் துப்பு துலக்கிய போலீஸ் - எப்படி தெரியுமா?

27 Jul, 2024

கடந்த ஜூலை 23ம் தேதி இரவில், மும்பையின் வொர்லி பகுதியில் இயங்கி வந்த ‘சாஃப்ட் டச் ஸ்பா’ நிலையத்தில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்கு பிறகு வொர்லி பகுதி காவல்துறை இறந்தவரின் உடலில் இருந்த டாட்டூ அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்...

பெங்களூரு ரெயில் நிலையத்தில் 150 பெட்டிகளில் வந்திறங்கிய நாய் இறைச்சி?.. சர்ச்சை

27 Jul, 2024

"பெங்களூரு கேஎஸ்ஆர் ரெயில் நிலயத்தில் நேற்று இரவு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 150 பெட்டிகளில் 3 டன் [3000 கிலோ] பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் இருந்த அந்த இறைச்சிகளை பார்க்...

கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம்

26 Jul, 2024

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வர...

ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணி செய்த ஒரே பேராசிரியர்! அம்பலமான பகீர் முறைகேடு - நடவடிக்கை பாயுமா?

25 Jul, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர், ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியாற்றிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. ஒரே நேரத்தில் 32 கல்லூரிகளில் பணியா? அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்ல...

மரண தருவாயிலும் 20இளம் பிஞ்சுகளின் உயிரை காத்த டிரைவர் மலையப்பன்.

25 Jul, 2024

  திருப்பூர்: இறக்கும் தருவாயிலும், பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காத்த பள்ளி வேன் ஓட்டுநர் மலையப்பனின் செயல் அனைவரையும் கலங்கடித்துள்ளது. மலையப்பனின் மனிதநேயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெ...

₹640 கோடி பங்களா... ₹300 கோடி ஜெட் விமானம்... வியக்க வைக்கும் அம்பானி வீட்டு திருமண பரிசுகள்!

24 Jul, 2024

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் தம்பதிக்கு கொடுக்கப்பட்ட திருமண பரிசுகள் தொடர்பான ஆச்சர்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் தொடர்பான செய்தியே கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிர...

காலைக் கடனை கழிப்பதற்கு சென்ற இளைஞரை கழுத்தைச் சுற்றிய மலைப்பாம்பு; - பகீர் வீடியோ

24 Jul, 2024

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி கிராமத்தில் மலைப்பாம்பு ஒரு இளைஞரை விழுங்க முற்பட்டுள்ளது. கிராம மக்கள் மலைப்பாம்பை கொன்று இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் அருகில் பாக்ராஜி...

'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?

24 Jul, 2024

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய விவசாய கிராமமான துளசேந்திரபுரத்துக்கும் அமெரிக்க அரசியலுக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது. அமெரிக்க துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பும் உள்ள கமலா ஹாரிஸின...

ராமநாதபுரத்தில் செல்போனால் பறிபோன உயிர் - செல்போன் திடீரென வெடிப்பது ஏன்?

23 Jul, 2024

இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி ...

வரதட்சணை: கர்ப்பிணி பெண் தீ வைத்து எரித்து கொலை

23 Jul, 2024

"மத்தியப்பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணின் கை கால்களை வெட்டி, தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டி குர்த் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பிணி பெண் ரீனா கொலை செய்யப்பட்டதாக நேற்று அக்கிராமத்தை...