news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

பிரான்சில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று கைதியை மீட்டு சென்ற கும்பல்

17 May, 2024

"பிரான்சின் தெற்கு நகரமான மார்சேயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முகமது அம்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே அவரை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர் படுத்திவிட்டு ஜெயிலுக்கு போலீசார் அழைத்து சென்று கொண்டிருந்தனர்...

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

15 May, 2024

கர்நாடகா மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினரின் செயல் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திலுள்ள புத்தூர் என்ற பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில், 30 ஆண்டுகளுக்கு மு...

மோடியின் திருமண புகைப்படம் என பகிரப்படும் பதிவு உண்மையா?

15 May, 2024

இந்திய பிரதமர் மோடியின் திருமண புகைப்படம் என இணையத்தில் வைரலாகிவரும் பதிவு தவறான தகவல்களுடன் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. “திருமணத்தை மறைத்த திருடனின் திருமண புகைப்படம்.. நல்லாருந்த பல கோடி இந்திய மக்களை ஏழையாக்கிய திருடன்” என்று தலைப்பிட்டு இ...

காதலியுடன் சாகச பயணம் செய்த இளைஞர் செய்த இந்த வீடியோ வைரலானது

14 May, 2024

"சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எம் பைக்கின் பெட்ரோல் டேங்க் மேல் காதலியை அமர வைத்து, கட்டியணைத்தபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவ்வழியே தனது காரில் பயணம் செய்த ஜாஸ்பூர் காவல் கண்காணிப்பளார் (எஸ்.பி) ஷசி மோகன் சிங் இந்த ஜோடியை பார்த்து அதனை வீட...

மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்; ராட்சத பேனர் சரிந்து 14 பேர் உயிரிழப்பு

14 May, 2024

மும்பையில் திங்கள்கிழமை அன்று வீசிய புழுதிப் புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். மும்பை புறநகரில் அ...

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு

14 May, 2024

"புதுடெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடை மேலும் 5 ஆண்ட...

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் நிகழ்ந்த துயரம் : மின்சாரம் தாக்கி மணப்பெண் ஸ்தலத்தில் பலி!

11 May, 2024

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் நிகழ்ந்த துயரம் : மின்சாரம் தாக்கி மணப்பெண் ஸ்தலத்தில் பலி! மணமேடையில் தாலி கட்ட இருந்த சமயத்தில் மணமகள் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தமை திருமணத்திற்கு வந்த அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்...

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் பலி

10 May, 2024

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. சிவகாசி- செங்கமலப்பட்டி அருகே நாக...

திறந்து வைத்து தூங்கிய ஆசிரியை பலாத்காரம்

09 May, 2024

சுட்டெரிக்கும் வெயிலை தாங்கிக்கொள்வதற்கு பலரும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதில், வீட்டு, கதவு, ஜன்னல்களை திறந்துவைத்தாலும் காற்று வருவது குறைவாகவே இருக்கும். எனினும், தவிர்க்க முடியாத காரணத்தால் திறந்து வைக்கவே வேண்டும். வீட்டில், கதவு, ஜன்னல்க...

கணவரின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய மனைவி: சிசிடிவி மூலம் அம்பலம்

07 May, 2024

"லக்னோ,உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்ஜனூரில் வசித்து வருபவர் மன்னன். இவர், சபியாபாத் கிராமத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர், தன் மனைவி கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது குடும்பத்தை விட்டு தனி...

பந்து பட்ட வேகத்தில் உயிரிழந்த சிறுவன் - கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம் -(வீடியோ)

07 May, 2024

"மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த லொஹேகன் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷம்பு காலிதாஸ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிற...

கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலி: குமரியில் நிகழ்ந்த சோகம்

06 May, 2024

கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலி: குமரியில் நிகழ்ந்த சோகம் கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் கடலில் இறங்கிக் குளித்த திருச்சி மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மூவர் மருத்துவமனையில் அனுமதிக...