news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை - தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்.எல்.ஏ. கைது : கர்நாடக அரசியலில் பரபரப்பு

05 May, 2024

முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸ...

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்

04 May, 2024

சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவி...

ஸ்கூலுக்கு ஏன் லேட்? ஆசிரியை-தலைமை ஆசிரியை சண்டையிட்ட வீடியோ வைரல்

04 May, 2024

"பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில...

மருமகனுக்கு மனைவியை கட்டி வைத்த மாமனார்... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

03 May, 2024

சிக்கந்தர் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மாமியார் கீதா தேவிக்கும் மருமகன் சிக்கந்தருக்கும் நெருக்கம் அதிகமாகி வந்துள்ளது. சில வித்தியாசமான சம்பவங்கள் வட இந்தியாவில் அரிதாக நடந்து பேசு பொருளாவது உண்டு. அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்...

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி போட்டு வைத்த மக்கள்.. உ.பி.யில் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

02 May, 2024

லக்னோ: பாம்பு கடித்தவரின் உடலை, ஓடும் கங்கை நீரில் வைத்தால் விஷம் போய்விடும் என சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பிய குடும்பத்தினர், கங்கை ஆற்றில் இளைஞனின் உடலை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.. ஆனால் உயிருடன் அவர் திரும்பவில்லை.. மாறாக விஷம் ஏறி இறந்து...

கவனத்தை ஈர்த்த சிறுமியின் கண்ணியமான செயல்!- (வீடியோ)

02 May, 2024

"பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவரது பதிவுகள் பலருக்கு உந்துதலாக இருக்கும். அந்த வகையில் ஒரு சிறுமியின் கண்ணியமான செயல் தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடிய...

புடவை கடையை புரட்டி எடுத்த 2 காளைகள்!- (வீடியோ)

02 May, 2024

"இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகளும் பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகம...

தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம்

02 May, 2024

தேர்தலில் இந்த கட்சிக்கு வாக்களித்தால் வைர மோதிரம் மற்றும் பல பெறுமதியான பரிசு பொருட்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மிக ஆர்வத்துடன் தேர்தலை எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்தவகையில், இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்கள...

சுயமாக சுயபிரசவம் பார்த்த பெண்!! வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்து வெளியே எடுத்த சோகம்!

01 May, 2024

இருவரும் காதலர்கள், திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில்தான். இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா. தாதியர் படிப்பை முடித்துள்ளார். 24 வ...

நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை - ஆளுநர் மாளிகை வரை பெயர் அடிபட்ட வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?

30 Apr, 2024

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. ஐந்து வழக்குகளிலும் அவர் குற்...

`நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு

29 Apr, 2024

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு விவரங்கள் நாளை பிற்பகலில் வழங்கப்படும்' என வழக்கை ஒத்தி வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாண...

சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞர் தலையை துண்டித்து, உடலை துண்டுதுண்டாக்கிய கும்பல் - என்ன நடந்தது?

29 Apr, 2024

சென்னைக்கு அருகில் உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியை அதிர வைத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சிலரை காவல்துறை தேட...