news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

பாகிஸ்தான் பெண்ணுக்குச் சென்னையில் இதய அறுவை சிகிச்சை | எல்லை கடந்த மனிதநேயத்திற்குக் குவியும் பாராட்டுகள்

26 Apr, 2024

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன் (வயது 19). இவர் கடந்த 2019-ம் ஆண்டு...

ஷெங்கன் விசா: இந்தியர்கள் இனி எளிதில் ஐரோப்பா செல்லும் வகையில் விதிகள் மாற்றம் - முழு விவரம்

26 Apr, 2024

ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு ஒரு சிறப்பு சலுகைத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. இதன் கீழ், நீங்கள் விசாவை பெற்றவுடன், பலமுறை ஐரோப்பாவிற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் புதிதாக விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அத...

மிளகாய் தூள் தூவி மணப்பெண்ணை கடத்த முயற்சி!- (வீடியோ)

23 Apr, 2024

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அ...

களைகட்டிய திருவிழா மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டியில் முதல் இடத்தை பிடித்த வடசென்னை திருநங்கை ஷாம்ஸீ- (வீடியோ)

23 Apr, 2024

களைகட்டிய திருவிழா மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டியில் முதல் இடத்தை பிடித்த வடசென்னை திருநங்கை ஷாம்ஸீ விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது. இதில் வடசென்னையை ச...

Candidates செஸ் தொடரை வென்றார் தமிழக வீரர் டி.குகேஷ்

22 Apr, 2024

– இந்தியா பெருமிதம் கொள்வதாக பிரதமர் மோடி வாழ்த்து Candidates செஸ் தொடரின் 14ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். கனடா...

கர்நாடக பல்கலைகழகத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியின் மகள் கொலை- லவ்ஜிகாத்தே காரணம் என தந்தை குற்றச்சாட்டு - மாணவிகள் போராட்டம்

21 Apr, 2024

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன...

பிகினி உடையில் ஓடும் பஸ்சில் ஏறிய இளம்பெண்: திகைத்த பயணிகள் - வைரல் வீடியோ

19 Apr, 2024

பஸ்சில் பிகினி உடையுடன் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ள சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "புதுடெல்லி,வித்தியாசமான உடைகளை அணிவது சமீபக காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுவெளியில் வித்தியாசமான உடையில் தங்களை அடையாளப் படுத்திக்கொள்வதை மெ...

இந்திய மக்களவைத் தேர்தல்: நாளை (19) முதற்கட்ட வாக்குப்பதிவு

18 Apr, 2024

உலகின் ஜனநாயக திருவிழாவாக விளங்கும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (19) நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களுக்கு நாளை (19) விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது...

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? திருப்பத்தூரில் நடுரோட்டில் கதறிய திருமணமான பெண்.. முன்னாள் காதலன் செய்த பெரிய சம்பவம்

18 Apr, 2024

வேலூர்: திருப்பத்தூரில திருமணமான பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியதாக முன்னாள் காதலன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். என்ன நடந்தது? எதற்காக முன்னாள் காதலியை கொலை செய்ய முயற்சித்தார் என்பதை பார்ப்போம். திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உ...

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை- காருக்குள் பிணமாக கிடந்தார்

16 Apr, 2024

"ஒட்டாவா:அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.சிராஜ் அந்தில் கனட...

200 கோடி ரூபாய் சொத்து: தானம் செய்து விட்டு துறவறம் செல்லும் தொழிலதிபர் குடும்பம்

16 Apr, 2024

"அகமதாபாத்,குஜராத் மாநிலம், ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. கட்டுமான தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன் ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டி...

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: பெண்ணை எரித்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை

15 Apr, 2024

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் பிரவியா (வயது 31). இவர் பட்டாம்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரில் பட்டாம்பி நோக்க...