திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதி பெண் முதல் வாக்குரிமை பெற்றார்: அனைவருக்கும் குடியுரிமை வழங்க வலியுறுத்தல்
"திருச்சி:இலங்கை சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்த வகையில் சொத்து உடைமைகளை விட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்...
