news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

நண்பியுடன் தம்பதி தற்கொலை - விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

07 Apr, 2024

ஆசிரியை தோழி ஒருவருடன் சேர்ந்து மருத்துவ தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மந்திர சக்தியை பெறுவதற்காக ஆசிரியை தோழி ஒருவருடன் சேர்ந்து மருத்துவ தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக ...

தாலி கட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் – உருக்கமான கடிதம்

06 Apr, 2024

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் ராதாகிருஷ்ணன் (வயது 27) பட்டதாரி. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரும் 26 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்...

ரெயில் முன் பாய்ந்து மகன், மகளுடன் சென்னையை சேர்ந்த பெண் தற்கொலை

05 Apr, 2024

"கோவை:சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16)என்ற மகனும், ஜனனி (15) என்ற மகளும் இருந்தனர். வரலட்சும...

கள்ளக்காதலனை வீட்டில் அனுமதிக்க அடம்பிடித்த மனைவி - தற்கொலை மிரட்டலால் கணவன் அதிர்ச்சி

04 Apr, 2024

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷில்பா (வயது 34). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்...

சமூக வலைதள காதலால் 34 வயது பெண்ணை திருமணம் செய்த 80 வயது முதியவர்

03 Apr, 2024

"ஸ்மார்ட்போன்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அதில், சமூக வலைதளங்களில் நேரத்தை அதிகம் செலவிடுபவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சே...

அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா

02 Apr, 2024

"சீனா:அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது. 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நி...

என் கணவனைக் கொல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்!' - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த இளம்பெண்

01 Apr, 2024

திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலைசெய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைதுசெய்யப்பட்டார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இருவரும் பிரிந்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரம் இருவரில் ஒருவர் பழ...

கச்சத்தீவை காங்கிரஸ் இலங்கைக்கு கொடுத்ததா? தீவின் வரலாறு என்ன?

01 Apr, 2024

“கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது" என்று பிரதமர் மோடி திடீரென கச்சத்தீவு விவகாரத்தை பற்றி பேசியுள்ளார். மக்கள் வசிக்காத சிறிய தீவு ஏன் தமிழ்நாட்டின் தணியாத அரசி...

சரக்கு லாரி மீது காரை மோதவிட்டு ஆசிரியையுடன் தற்கொலை செய்த கள்ளக்காதலன்

01 Apr, 2024

"திருவனந்தபுரம், கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அனுஜா தன்னுடன் பள்ளியில் வேலை பார்த்து வரும் சக ஆசிரியர்களுடன், திருவனந்தபுர...

நாடாளுமன்ற தேர்தல்: ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு - தமிழ்நாட்டில் எப்போது?

16 Mar, 2024

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடை...

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா போட்டி?

16 Mar, 2024

தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது. தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இந்...

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா – நம்ம இந்தியாவுல தான்!

16 Mar, 2024

13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுரங்கப்பாதை, வானிலை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், அருணாச்சல பிரதேசத்தில் உள...