news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

இந்தியாவில் ஓடும் மோட்டார் சைக்கிளில் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்ற நபர் ; சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்

28 Jul, 2026

இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Historyசம...

போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய 2 ஆசிரியைகள் - QR Code மூலம் பணம் பெற்ற அதிர்ச்சி பின்னணி!

27 Jul, 2026

எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் வியாபாரத்திற்காக கீர்த்தனா கியூ.ஆர் கோட் மூலமே பணத்தைப் பெற்று வந்துள்ளார். ஒரு பரிவர்த்தனைக்கு 2,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் கிடைத்தவுடனே, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் லொகேஷன் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பப்படு...

ஒரே மேடையில் 3 சகோதரிகளை மணந்த இளைஞர்

26 Jul, 2026

உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19), சந்தோஷ் (18) ஆகிய ச...

‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!...

24 Jul, 2026

"காவிரி ஆற்றில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக இன்னும் வழங்கவில்லை. மேலும் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இந்த விவகாரங்கள் தொடர்ப...

ஜிப்லைன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி.. பதறவைக்கும் வீடியோ.. நடந்தது என்ன?

20 Jul, 2026

கர்நாடக மாநிலத்தில் தண்டேலியில் உள்ள தனியார்ரிசார்ட்டில் ஜிப்லைனில் இருந்த பாதுகாப்புப் பூட்டு அறுந்ததால் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி கீழே விழுந்துள்ளார். லேசான காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பா...

`அவள் கதை முடிந்தது' - காதலியை கொன்று, தகவலை வருங்கால கணவனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்

20 Jul, 2026

மகாராஷ்டிராவில் வேறு ஒருவரை திருமணம் செய்ய முயன்ற முன்னாள் காதலியை கொலை செய்துவிட்டு வாலிபர் ஒருவர் தானும் தற்கொலை செய்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் வைசாலி. சாஹில் என்பவர் வைசாலியை காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் வைசாலி வேறு ஒர...

கட்டிலில் கட்டுவிரியனை விட்டு கணவரை காலி செய்த மனைவி

20 Jul, 2026

தன் கணவனைக் கொலை செய்ய மனைவி ஒருத்தி கையாண்ட விசித்திரமான மற்றும் கொடூரமான வழி, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  மீரட் அ...

இறுதி ஊர்வலமும் சோகத்தில் முடிந்த: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

19 Jul, 2026

சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்த 17 வயது சிறுமியின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது பேருந்து மோதியதில், சிறுமியின் பாட்டன், பாட்டி, உறவினர் மற்றும் ஆம்புலன்ஸ் சாரதி என நால்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் நேற்று க...

ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: 15 மணி நேர கட்டாய வேலை, சம்பளமின்றி தவிப்பதாக கண்ணீர் வீடியோ!

19 Jul, 2026

l"மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்கு உண்ணுவதற்கு உணவின்றி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை இழந்து தவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த...

சேலம்: தலைக்கேறிய போதை; விபத்தை ஏற்படுத்திவிட்டு தீப்பொறி பறக்கச் சென்ற கார் - வைரலாகும் வீடியோ!

19 Jul, 2026

போதையில் 4 இடங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் தீப்பொறி பறக்க ஓட்டிச் செல்லும் வீடியோ காண்போரை பதற வைக்கின்றன.சேலம் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வரு...

இனி அமெரிக்காவை நம்பமுடியாது : சவூதி அரேபியாவின் அதிரடி முடிவு.. ஈரானுக்கு செக்!

18 Jul, 2026

இனி அமெரிக்காவை நம்பமுடியாது : சவூதி அரேபியாவின் அதிரடி முடிவு.. ஈரானுக்கு செக்!ஈரானின் தாக்குதல் காரணமாக இனி அமெரிக்காவை நம்பி பயனில்லை என்று சவுதி அரேபியா எடுத்த முடிவு உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலு...

முதலிரவில் கணவன் மரணம்: மனைவி சொன்ன கண்றாவி காரணம்

17 Jul, 2026

மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரு அமைதியான கிராமத்தில் நடந்த திருமணம், எதிர்பாராத ஒரு சோகத்தில் முடிந்தது. ஜோராம்டிந்தாரா (Zoramdinthara) என்ற இளைஞருக்கும், வான்லால்ருவாதி (Vanlalruati) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் ம...