அம்பானி வீட்டு மருமகளான பின்பும் வேலைக்கு போன நீதா.. சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
இந்திய பணக்காரர்கள் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது அம்பானி குடும்பம் தான். அண்மையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு நடந்த பிரம்மாண்ட திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்நிலையில் முகேஷ் அம்பானி ...
