news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

விவாகரத்துக்குக் காரணமான லிப்ஸ்டிக்!

08 Mar, 2024

தான் கூறியதை விட அதிக விலை கொடுத்து லிப்ஸ்டிக் வாங்கி வந்ததால், கணவரிடமிருந்து மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவமொன்று உத்திரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த குறித்த பெண், தனது கணவரிடம் 10 ரூபாய் லிப்ஸ்டிக்கினை வ...

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

07 Mar, 2024

"சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். " "புதுச்சேரி,புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இரண்டு கொடூ...

இலங்கையில் அமைச்சராக பணியாற்றினேன் – அகோரி கலையரசன் கிளப்பும் ‘பகீர்’ தகவல்கள் (வீடியோ இணைப்பு )

07 Mar, 2024

இணையத்தில் தற்போது வைரலாகிவரும் 24 வயது அகோரி சாமியார் தான் இலங்கையில் அமைச்சராக பணியாற்றியதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் . நாளாந்தம் இணையத்தில் போலி சாமியார்கள் தங்களை பிரபலமாக்கிக்கொள்ள வாயில் வருவதையில்லாம் பேசி அவர்களாகவே சிக்கிக்கொள்கின்றார்கள்...

சிறுமி மாயமானது முதல் பிணமாக மீட்கப்பட்டது வரை... 4 நாள் நடந்த திக்... திக்... நிமிடங்கள்

07 Mar, 2024

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தமிழகம், புதுச்சேரி தாண்டி இந்தியா முழுவதும் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காணாமல் போய் 72 மணி நேரத்திற்குப் பிறகு வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்டு க...

மகாராஷ்டிரா: சிறுத்தையை மண்டபத்தில் பூட்டிவிட்டு ஓடிய சிறுவனின் சிசிடிவி வீடியோ வைரல்

07 Mar, 2024

• "திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை... ", "மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒர...

கைத்தொலைபேசியில் கிரிக்கெட் ; இந்தியாவில் ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்

04 Mar, 2024

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என்று இந்திய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவ...

இந்தியா: கணவர் முன் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஸ்பெயின் நாட்டுப் பெண்

03 Mar, 2024

ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தன் கணவர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் தீவிரம் ...

கோவில் வழிபாட்டிற்கு ரோபோ யானை அறிமுகம்

03 Mar, 2024

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை வைத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன. யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக அறிமுகமாகியுள்ள இந்த ரோபோ யானை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கோவிலில் ரோபோ யானை அறிமுகம்...

ஸ்டிராங்கா ஓரு டீ போடுப்பா.. ஸ்டைல் மேனின் சாலையோர கடையில் டீ குடித்த பில் கேட்ஸ்

29 Feb, 2024

உலகில் வித்தாயசமான சேட்டைகள் செய்வதில் இந்தியர்கள் எப்போதும் விசேஷமானவர்கள் எனலாம். செய்யும் எல்லாவற்றிலும் வித்தியாசத்திற்கு பழகி வரும் இந்தியர்கள் மத்தியில், சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டாலி (dolly) என்ற டீ மாஸ்டர். அணிந்திருக்கும் உடையில் த...

கங்கையில் யாரும் குளிக்க வேண்டாம்

29 Feb, 2024

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பல மாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது. கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ...

தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு

29 Feb, 2024

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் ஆட்டிறைச்சி சந்தை உள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றிலும் தெருநாய்க...

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி

27 Feb, 2024

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழகத்தில் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடரப்பட்டு தோல்வியில் முடிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டி...