மாரடைப்பால் உயிரிழந்த கணவர்.. 24 மணிநேரத்தில் புது மனைவி செய்த அதிர்ச்சி செயல்!
டெல்லியில் கணவர் இறந்த ஒரு நாளுக்குள் அவரது மனைவியும் இறந்த சம்பவம், அங்குள்ள பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி காசியாபாத் நகரைச் சேர்ந்தவர் அபிஷேக் ஆலுவாலி (25). இவருடைய மனைவி அஞ்சலி. இவர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற்று...
