news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறை.. தமிழக அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநர் ரவி

12 Feb, 2024

முகத்தில் இறுக்கம்.. பாதியில் உரையை முடித்தும்.. வெளியேறாமல் அமர்ந்திருந்த ஆளுநர் ரவி.. என்ன காரணம்? சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை பாதியில் நிறுத்தினாலும்.. அவர் சட்டசபையை விட்டு வெளியேறாமல் அமர்ந்து இருந்தார். ...

கத்தார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை

12 Feb, 2024

"இந்தியாவைச் சேர்ந்த முன்னாள கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது. இதனைத...

‛கை வலிக்க போகிறது’’.. பிரதமரை பார்த்து உற்சாகமான சிறுவனிடம் மோடி கூறிய வார்த்தை! க்யூட் வீடியோ

11 Feb, 2024

போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை நோக்கி கையசைத்த சிறுவனை பார்த்து பிரதமர் மோடி கூறிய வார்த்தைகள் அனைவரையும் நெகிழ வைத்த நிலையில் அதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில்...

எனக்கு 24 வயசுதாங்க! அவனுக்கு 57 வயதாகுது.. அமெரிக்க புதுமாப்பிள்ளைக்கு எதிராக பெண் சாலையில் தர்ணா

11 Feb, 2024

சேலம்: 2ஆவது திருமணம் செய்து கொண்ட அமெரிக்க மாப்பிள்ளை திருமணம் செய்த ஒரே ஆண்டில் தன்னை கைவிட்டதாக சேலத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி. இ...

குழந்தைகள் பிறந்தநாள் நம்பர் காம்பினேஷனில் Lottery; தந்தைக்கு அடித்த ஜாக்பாட்! - எவ்வளவு தெரியுமா?

11 Feb, 2024

பிக் டிக்கெட் அபுதாபி (Big Ticket) வாராந்திர டிராவில், 15 மில்லியன் திர்ஹம் (சுமார் ரூ.33 கோடி) வென்றிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த 40 வயது இளைஞரான ராஜீவ் அரிக்கத். அபுதாபி அல் ஐனில், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் ராஜீவ், ...

உல்லாசத்துக்கு வீட்டிற்கு அழைத்த இளம்பெண்.. நேரில் சென்ற என்ஜினீயருக்கு காத்திருந்த அதிர்ச்சி

10 Feb, 2024

: "சென்னை,சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின் இனி...

விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி இறந்த நபர்... பயத்தில் அலறிய சக பயணிகள்

10 Feb, 2024

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையாக மூச்சு வாங்...

அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை

10 Feb, 2024

வாஷிங்டன்:அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ஜார்ஜியாவின் லிதோனியா நகரில் மற்றொரு மாணவர் விவேக் சைனியை போதை ஆ...

மாமா, மாமியின் மகன் அல்லது மகளை இனி திருமணம் செய்ய முடியாது!

09 Feb, 2024

இந்தியா - உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை...

சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை விளக்கம்

08 Feb, 2024

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளில் இருந்து மாணவர்களை பெற்றோ...

திருமணம் செய்யாமல் 'லிவ்-இன்' உறவில் இருப்பதை அரசுக்கு தெரிவித்து பதிவு செய்வது கட்டாயம்!

08 Feb, 2024

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படு...

அண்ணன் மகனிடம் கட்சியை இழந்த சரத் பவார்; அஜித் பவார் அணிக்குச் சொந்தமானது தேசியவாத காங்கிரஸ்!

07 Feb, 2024

`அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி' என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 2022-ம் ஆண்டு சிவசேனாவும், 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த...