news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

தூத்துக்குடி வெள்ள பாதிப்பு நிலவரம் - 20 உடல்கள் மீட்பு 40 இடங்களில் மீட்புப் பணி சிரமம் மக்கள் மறியல்

21 Dec, 2023

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 9 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 20 பேர் உயி...

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: எம்.எல்.ஏ, அமைச்சர் பதவியை இழந்தார் - அடுத்து என்ன?

21 Dec, 2023

அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் குற்றவாளி என அறிவித்தது. இந்த வழக்கின் தண்டனையை இன்று (டிசம்பர் 21) அறிவிப்பதாகவும் இதில் தொடர்புடைய அ...

முருகனை இலங்கைக்கு நாடு கடத்த முடியும் – இந்திய மத்திய அரசு

20 Dec, 2023

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முருகனை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என இந்திய மத்திய அரசு, சென்னை மேல்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எனினும் அவரை அவரது தாய்நாடான இலங்கைக்கு நாடு கடத்...

நண்பர், அவர் குடும்பத்தினர் 5 பேரை அடுத்தடுத்து தந்திரமாக கொன்ற இளைஞர் - எதற்காக தெரியுமா?

20 Dec, 2023

இளம்பெண் ஒருவரின் கொலையை விசாரிக்க சென்ற தெலங்கானா காவல்துறை அதோடு தொடர்புடைய மேலும் 5 பேர் கொலை குறித்து கண்டுபிடித்துள்ளது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் கொலையான 6 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் இளைஞர் ஒருவரையும், அவரு...

அக்காள் கணவருடன் நட்பு; மனைவியைக் கொலைசெய்த கணவர்! - தாம்பரத்தில் அதிர்ச்சி

19 Dec, 2023

தாம்பரம் அருகே மனைவியைக் கொலைசெய்த குற்றத்துக்காக, கணவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தனூர் பகுதியில், அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு சுற்றுச்சுவர் கட...

வரலாற்று ‘சம்பவம்’ - இந்திய நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

19 Dec, 2023

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. கடந்த 13-ம் தேதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல...

தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் - தற்போதைய நிலைமை என்ன?

19 Dec, 2023

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை (டிசம்பர் 18) நிலவரப்படி, தூத்துக்க...

``முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது!" - நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

19 Dec, 2023

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன்,...

காட்டாற்று வெள்ளத்தை விழுங்கும் அதிசய கிணறு.. விலகியது மர்மம்!..

18 Dec, 2023

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், மீண்டும் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுள்ளது திருநெல்வேலியில் இருக்கும் அதிசய கிணறு.. திரு...

மீண்டும் தலை தூக்கும் கொரோனா! இந்தியாவில் 335 பேருக்கு புதிதாக வைரஸ் திரிபு பாதிப்பு; 5 பேர் பலி

18 Dec, 2023

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகின்றது. இந்திய சுகாதார அமைச்சகம் வௌியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் நேற்று (17) மாத்திரம் புதிதாக 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 5 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்...

தமிழ்நாட்டில் இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அடுத்த 2 நாட்களில் 50 செ.மீ. மழை பெய்யும் என எச்சரிக்கை

18 Dec, 2023

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக...

மகள்களை மணமுடிக்கும் அப்பாக்கள்...

17 Dec, 2023

உலகெங்கிலும் மனித இனத்தை பொறுத்தவரையில் திருமணம் என்பது வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தாலும், தந்தை மகள், சகோதர, சகோதரிகள் இடையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. ஒரே ரத்த உறவுகளுக்குள் திருமண...