இந்தியா ; கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு - 2 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்ய...
