சென்னையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவிப்பு: 1½ லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது
"சென்னை:சென்னை நகர மக்கள் 2015-ம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பை மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. வங்கக்கடலில் இருந்து செ...
