மலேசியா செல்ல இனி விசா வேண்டாம்! இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் 19 நாடுகள்
வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியக் குடிமக்கள் விசா இல்லாமலேயே மலேசியாவுக்குச் செல்லலாம். அங்கு 30 நாட்கள் வரை தங்கவும் செய்யலாம். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றியபோது இதற...
