காஸாவிலிருந்து வெளியேறிய 11 இலங்கையர்கள் எகிப்தை சென்றடைந்தனர்
காஸாவில் இடம்பெறும் மோதலில் அங்கிருந்து வெளியேறிய 11 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை சென்றடைந்துள்ளதாக பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதரக அதிகாரி பென்னட் குரே தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தில் உள்ள இலங்கையின் பிரதிநிதி அலுவலகம் இந்த குழுவை நாடு கடத்துவ...
