உச்சிக்கேறிய கோபம்.. பாதுகாவலரை மேடையிலேயே அறைந்த உள்துறை அமைச்சர்.. பரவும் ஷாக் வீடியோ
ஹைதராபாத்: தெலங்கானாவில் பூங்கொத்து கொடுக்க காலதாமதம் செய்ததால் மேடையிலேயே உள்துறை அமைச்சர் மகமுத் அலி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின்...
