news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

நடுரோட்டில் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்- (வீடியோ)

19 Sep, 2023

• போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. • 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர். பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய ...

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங் தேவரிடம் மன்னிப்பு கேட்டாரா அறிஞர் அண்ணா? அண்ணாமலை பேச்சும் சர்ச்சையும்: 1956-ல் மதுரையில் என்ன நடந்தது?

19 Sep, 2023

மதுரையில் மன்னிப்பு கேட்டாரா அறிஞர் அண்ணா? அண்ணாமலை பேச்சும் சர்ச்சையும் 1956-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஒரு விழாவில், பசும்பொன் முத்துராமலிங் தேவர் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய அறிஞர் அண்ணாவை, மிக கடுமையாக சாடியிருந்தார். அண்ணாமலை சர்ச்சை பேச்சு ...

ரெளடி `குள்ள' விஸ்வா என்கவுன்ட்டர்: `சுட்டுவிடவா?’ - எஸ்.ஐ வீடியோ சர்ச்சை | மிரள வைக்கும் பின்னணி

18 Sep, 2023

கூலிப்படைத் தலைவனாகச் செயல்பட்ட குள்ள விஸ்வா கடந்த 16-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, `குள்ள விஸ்வாவிடம் கையெழுத்து வாங்கவா அல்லது சுடவா' என போலீஸ் எஸ்.ஐ ஒருவர் போனில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ...

நிலவு, சூரியன் ஆய்வுகளையடுத்து ஆழ்கடலுக்குள் இறங்கும் இந்தியா!

17 Sep, 2023

சந்திரயான், ஆதித்யா திட்டங் ங்களையடுத்து ஆறு கி.மீ ஆழக்கடலுக்குள் மனிதர்களு டன் பயணம் செய்யும் நீர்மூழ்கி வாகனம் தமிழகத்தில் தயாராகின்றது! நிலவின் தென்துருவத்தில் ஒரு வெற்றிகரமான ‘மென்மையான தரையிறக்கத்தை’ அடைந்த பிறகு, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித...

ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல.. 113 பேரும் கடத்தல்காரங்கதான்.. அதிர்ந்துபோன சென்னை ஏர்போர்ட்- (வீடியோ)

16 Sep, 2023

ஓமன் நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் 113 பேர் சேர்ந்து 14 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘காதலிக்க வயதில்லை’ 24 வயது மனைவியுடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 54 வயது தொழிலாளி!- வீடியோ

15 Sep, 2023

தாரமங்கலத்தில் 24 வயது பட்டதாரி பெண், 54 வயது தொழிலாளியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே உள்ள மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிர...

தமிழகத்தில் முதல்முறையாக 3 பெண்கள் அர்ச்சகர் ஆனார்கள்- ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி

14 Sep, 2023

.சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்...

சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்: மத்திய அமைச்சர்

12 Sep, 2023

  சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர...

சீமான் மீது 'கை வைத்த' போலீஸ்: 7 முறை கருக்கலைப்பு- திருமண மோசடி- நடிகை விஜயலட்சுமி கேஸில் நாளை ஆஜர்

11 Sep, 2023

சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த திருமண மோசடி, 7 முறை கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்கள் கொடுத்த விசாரணைக்காக சென்னை வளவசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளார். நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் தனக்க...

ஜி20 மாநாடு: 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' - என்ன நடக்கிறது?

09 Sep, 2023

பிரதமர் மோதிக்கு முன்பாக நாட்டின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகையில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' ஜி20 மாநாட்டிற்கான குடியரசுத் தலைவரின் அழைப்பிதழில் பாரத் என்று பயன்படுத்தியதன் மூலம் நாட்டின் பெயரை மாற்ற திட்டமா என்று பெரும் விவாதத்தை கிளப...

சந்திரபாபு நாயுடு கைது: ஆதாரம் கேட்டதற்கு ஆந்திர போலீஸ் கூறியது என்ன?

09 Sep, 2023

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேடு வழக்கில் ஆந்திர மாநில குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நந்தியாலாவில் அவர் பேருந்தில் இருந்த போ...

ஜி20 மாநாடு: தங்கம், வெள்ளி தட்டுகளை அலங்கரிக்கவுள்ள இந்தியாவின் 500 வகை உணவுகள்!

08 Sep, 2023

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு பரிமாற, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களால் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவுகளை நட்சத்திர உணவகங்கள் தயாரித்து வருகின்றன. டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில்ஜி-20 மாநாடு...