news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் உலகத் தலைவர்கள்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

08 Sep, 2023

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டை முன்னிட்டு, டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில்ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...

திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்த நாள் - மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த நபர்

08 Sep, 2023

திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக மனைவிக்கு வாக்குறுதி. லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம...

உண்மை எது: ஜி20 மாநாட்டிற்காக டெல்லி சேரிகள் துணிகளால் மூடப்பட்டதா?

07 Sep, 2023

இந்திய தலைநகர் புது டெல்லியில் 19 உலக நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக தலைவர்கள் இந்தியா வரவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும...

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

07 Sep, 2023

காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன...

'பாரத்' ஆகிறதா 'இந்தியா?' சிறப்பு கூட்ட தொடரில் மசோதா தாக்கல் என தகவல்

05 Sep, 2023

அழைப்பிதழில் "இந்திய ஜனாதிபதி" என்பது "பாரத்தின் ஜனாதிபதி" என இருக்கிறது அடுத்த 1000 வருடங்கள் நாடு பயணிக்கும் திசையை "அம்ருத் கால்" முடிவு செய்யும் இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது.  "அவசியமான...

அம்பேத்கர் சொன்னதை, பெரியார் எதற்காக போராடினாரோ, அதைத்தான் நான் பேசினேன்: உதயநிதி ஸ்டாலின்

05 Sep, 2023

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லையில் நடைபெற்ற விழாவில் பேசும்போது கூறியதாவது:- நான் சென்னையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசினேன். அது ஒருநாள் செய்தியாக போயிருக்கும். ஆனால், அந்த செய்தியை எடுத்து பொய் செய்தியாக பரப்பி, ...

சனாதனம்: உதயநிதி பேசியது என்ன? பா.ஜ.க., இந்து அமைப்புகள் கொந்தளிப்பது ஏன்?

04 Sep, 2023

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு முற்...

ராட்சத மாலை, ஜல்லிக்கட்டு காளையை சீர்வரிசை வழங்கி மிரள வைத்த நண்பர்கள்

04 Sep, 2023

மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், செய்முறைகள் இன்றளவும் நடத்தப்பட்டு வருவது எந்திரத்தனமான இந்த டிஜிட்டல் உலகையும் வியக்க வைக்கும் அளவிற்கும் அமைந்துள்ளது. காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை மெய...

மது குடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: தாய்-மகன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை

04 Sep, 2023

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் ...

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது என அறிவிப்பு

02 Sep, 2023

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம் தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எட...

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்

02 Sep, 2023

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலமானது ராக்கெட்டிலிருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா L-1 விண்கலம் PSLV C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோ...

சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

01 Sep, 2023

பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவ...