கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் சிறுமி உயிரிழப்பு: தெலங்கானாவில் ம.பி. தொழிலாளர் குடும்பத்துக்கு நேர்ந்த கொடூரம்
தெலங்கானாவில் நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் வீட்டுச் சிறுமி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தினத்துக்கு சில மணி நே...
