news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

ஆணுறுப்பை காட்டிய டெலிவரி பாய்... அதிர்ச்சியில் உறைந்த பெண் - பெங்களூருவில் பரபர சம்பவம்

12 Jul, 2026

தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம், பாத்ரூம் போக வேண்டும் என சொல்லி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, அந்த பெண்ணின் முன் நிர்வாணமாக நின்றிருக்கிறார் ஒரு டெலிவரி பணியாளர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.பெங்களூர...

CM விஜய்-ஐ இப்படி பார்த்ததே இல்லையே..🥺 கண்ணீருடன் பணி ஆணைகளை வழங்கிய காட்சி

10 Jul, 2026

`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?``நாங்களும் அழுதுவிட்டோம். நாங்கள் அழுததை கண்டு முதல்வர் இன்னமும் வருந்தி அழுதார். 'மன்னிச்சுடுங்க... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன்' என்று தைரியமும் சொன்ன...

தன்னையும், குழந்தையையும் கைவிட்டு சென்றவருக்கு அரசு வேலையா?- கரூரில் பலியான சிறுவனின் தாய் வேதனை

10 Jul, 2026

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்குகிறார்.இதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் கலெக்டர் அலுவலக அரங்கத்திற்கு...

காதல் உறவை காக்க காதலர், நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்றதாக மனைவி கைது - என்ன நடந்தது?

10 Jul, 2026

கணவருக்கு போதையேற்றி, மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி, பின்னர் அவரது நரம்புகளில் கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர்) செலுத்தி கொலை செய்த வழக்கில், அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய இருவரைக் கைது செய்துள்ளோம்" என்று நிஜாமாபாத் போ...

சொத்து தகராறில் காட்டுமிராண்டித்தனம்; வயதான தாயை காலால் எட்டி உதைத்த மகன் - பரவும் அதிர்ச்சி வீடியோ!

10 Jul, 2026

சொத்து தகராறில், வயதான தாயை எட்டி உதைத்த மகனின் காட்டுமிராண்டித்தனமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.திருப்பத்தூர் அருகேயுள்ள விஷமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மூதாட்டி விஜயலட்சுமி. இவருக்கு கோபி, ஜோதிராஜ் ஆகிய இரு மகன...

32 வெறியர்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது சிறுமி மரணம்

09 Jul, 2026

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில், ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, 32 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப...

ரயிலில் ’ஹனிமூன் கோச்’’: அலங்காரத்தால் எழுந்த சர்ச்சை

09 Jul, 2026

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (Nandigram Express) ரயிலின் முதல் வகுப்பு (1st AC) குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில், பூக்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சொத்தான ரயிலைப...

மணமக்களுடன் முதலிரவில் தாய் ; விசித்திரமான சடங்கு

08 Jul, 2026

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கலாச்சாரங்கள் நிலவுகின்றன. நாம் வாழும் வாழ்க்கையைத் தாண்டி, உலகின் சில பகுதிகளில் நிலவும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் நம்மை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அத்தகைய சில சுவாரசியமான சடங்குகளைப் பார்ப்போ...

நீர்கொழும்பு சிறை மோதலின் திடுக்கிடும் பின்னணி!

08 Jul, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமை குறித்து பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலைத் தரப்பு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள், சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாக சிறைச...

வயநாடு மண் சரிவு: 'இருவர் உயிரிழப்பு.. பலரை காணவில்லை'

07 Jul, 2026

கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்கேரள மாநிலம் வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் செவ்வாய்க்...

நிச்சயதார்த்தத்திற்கு முன்பே ரகசிய திருமணம்-புனே தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!

07 Jul, 2026

பூனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வாலுக்கும் (25), சியாவிற்கும் கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்தினரால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, வரும் நவம்பர் மாதம் உதய்பூரில் பிரமாண்டமாக திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், சியா தனது கல்லூரி காதலனான சேத...

டிக்கெட் கேட்டவரின் கன்னத்தில் விட்ட மாணவி

07 Jul, 2026

ரயில் நிலையத்தில், டிக்கெட் கேட்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவரை சட்டக் கல்லூரி மாணவி கன்னத்தில் அறைந்த சம்பவம் சென்னை எழும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கடற்...